நாடி சாஸ்திரத்தில் ஒவ்வொருவரும் தனித்துவத்துடன் அவர்களுடைய கர்மவினைகளை அழிக்கும் பூஜை மூறைகள், விதிகள் மற்றும் அதற்கு நிகராண அபூர்வ வழிகள் தெரிந்து வாழ்க்கையை மேன்படுத்தும் வழிகளை மஹரிஷிகள் பரிந்துஉறைகிறார்கள் உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய நாடி சாஸ்திரத்தில் நூல்களில் சொல்லப்பட்ட வழிகள் உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்... (1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-) தானியங்கள் வைத்தால் = 5 % (-) (2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-) (3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-) (4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-) (5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-) (6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-) (7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-) (8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-) (9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) (10)சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-) (11)கர்பஸ்திரிகளுக்கு = 78% (-) (12)ஒரு வேள...