கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.
தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள் இந்த பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைத்து ஜீவ ராசிகளும் அவரவர் கர்ம வினைகள் படி விதி ப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இயற்கையின் நீதி . ஆதி கால நாடி உரையில் மகரிஷிகள் தங்களின் ஞானத்தின் படி பல கர்மா வினைக்கான பதில்களை அருளியுள்ளார் .இவ்வரிசையில் இன்று நாம் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவதற்கு நாடியில் உரைத்த பரிகார ஸ்தலத்தினை காணலாம் . ஸ்தலம் இருப்பிடம் : ஈரோடு அருகேயுள்ள திருக்கோடாகும். இறைவன் : அர்த்த நாரீஸ்வரர் இறைவி ...