Translate

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

 தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள்


இந்த பிரபஞ்சத்தில் பிறக்கும் அனைத்து ஜீவ ராசிகளும் அவரவர் கர்ம வினைகள் படி விதிப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இயற்கையின் நீதி . 
 
ஆதி கால நாடி உரையில் மகரிஷிகள் தங்களின் ஞானத்தின் படி பல கர்மா வினைக்கான பதில்களை அருளியுள்ளார் .இவ்வரிசையில் இன்று நாம்  பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவதற்கு   நாடியில் உரைத்த   பரிகார ஸ்தலத்தினை  காணலாம் .

ஸ்தலம் இருப்பிடம்                       ஈரோடு அருகேயுள்ள திருக்கோடாகும்.

இறைவன்                                            : அர்த்த நாரீஸ்வரர்

இறைவி                                                பாகம்பிரியாள்

Tirikala Online Nadi astrology நாடி ஜோதிடம்


வழிபாடும் முறைகள்          

வில்வ , தும்பை , கொன்றை மலர்களால்  அர்ச்சனையும் , சர்க்கரைப் பொங்கல் ( அல்லது ) நெய்யன்ன நைவேத்தியம்   திங்கள் அல்லது பிரதோஷ , பௌர்ணமி தினங்களில் படைத்தது வேண்டினாள்  பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் .


Team - Tirikala
Remedia Center

Popular posts from this blog

LIME GARLAND - ELUMICHAI MALAI - KANNI MALAI

TIRIKALA"s- TEMPLE ROUTE MAP - VAITHEESWARAN KOVIL TO ELUPPAIPATTU