Translate

பொருளாதாரம் மேம்பட கர்மா வினை தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள்.

தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள்

ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது சில பரிகார முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி அடி எடுத்து வைப்பதற்கு இறைவன் அருள்பாலிக்கிறார். 

ஒருவரது  பொருளாதாரம் மேம்பட சிவ வாக்கியர் சித்தர் மூலம்  நாடியில் உரைத்த பரிகார ஸ்தலத்தினை  காணலாம் .

ஸ்தலம்                                : ஶ்ரீ வேழிநாதேஸ்வரர் மாப்பிள்ளை ஸ்வாமி கோவில்

ஸ்தலம் இருப்பிடம்      : கும்பகோணம் அருகே உள்ள திருவீழிமிழலை

இறைவன்                           : விழிஅழகர்

இறைவி                               : சுந்தரகுசாம்பிகை

financial stability, Astrology,KARMA REMEDIES,Nadi astrology near me , vedic astrology, 2021 Prediction,


வழிபாடும் முறைகள்  

ஆயிரம் தாமரை மலர்களால் சிவராத்திரியில் வழிபட பொருளாதாரம் மேம்படும்   என்பது தொண்நம்பிக்கை.

Popular posts from this blog

LIME GARLAND - ELUMICHAI MALAI - KANNI MALAI

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE

SHIVA SERIES - BRAHMA SIRACHEDA MURTHY