KARMA REMEDIES - திருமண தடை நீங்க சொல்லவேண்டிய ஸ்தலம்? Temple to Overcome marriage ban?
தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள்
ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது சில பரிகார முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி அடி எடுத்து வைப்பதற்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.
திருமண தடை கர்ம வினைகளை போக்க நாடியில் உரைத்த பரிகார ஸ்தலத்தினை காணலாம்
ஸ்தலம் இருப்பிடம் : தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம்
இறைவன் : சிவக்கொழுந்தீசர்
இறைவி : பெரிய நாயகி
வழிபாடும் முறைகள் :
இங்கமைந்துள்ள சூலதீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம் .
Team - Tirikala