Translate

வாழ்வில் மேன்மை அடைய முடியாமல் தவிப்பவர்களுக்கு பரிகார ஸ்தலம்

  தீர்வுகள் மற்றும் வழிபாடும் முறைகள்

ஆதிகால நாடி உரையில் மகரிஷிகள் எழுதி வைத்தது சில பரிகார முறைகளை எவர் ஒருவர் மனம் உருகி இறைவனிடம் சரணடைகிறார்களோ, அவர்கள் மன நிம்மதியுடன் எதிர்காலத்தை எவ்-ஐயமும் இன்றி அடி எடுத்து வைப்பதற்கு இறைவன் அருள்பாலிக்கிறார். 

கர்ம வினைகளால் வாழ்வில் மேன்மை அடைய முடியாமல் தவிப்பவர்களுக்கு நாடியில் உரைத்த  பரிகார ஸ்தலத்தினை  காணலாம்

ஸ்தலம்                                        ஸ்ரீ சரபேஸ்வரர் திருக்கோவில்

ஸ்தலம் இருப்பிடம்             : திர்புவனம்,மயிலாடுதுறை

இறைவன்                                    ஸ்ரீகரம்பகரேஸ்வர்

இறைவி                                       : ஸ்ரீதர்மசம்வர்த்தினி ,ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி 



வழிபாடும் முறைகள்  

சிவன், விஷ்ணு,பிரத்தியங்கராதேவி, சூலினி துர்க்கை ஆகிய நான்கு பேரின் அம்சம் சரபேஸ்வரர். 

வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில்   சரபேஸ்வரர் வேண்டினாள்  வாழ்வு மேம்பாடு அடையும் என்பது ஐதீகம் 

Team - Tirikala




                                                                   2021 © Tirikala 

Popular posts from this blog

கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமனதாய் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வாழ்வதற்கு எளிமையான பரிகாரம்.

SRI PADALESWARAR TEMPLE HARIDWARAMANGALAM

SRI RAMALINGASWAMI TEMPLE - PAPANASAM- 108 Shivalayam TEMPLE