SHIVA SERIES - 64 FORMS -Classification - Part 1
Tirikala's - Lord Shiva Series - 64 Forms
அருவம் உருவமற்ற இறைவன் சிவனின் புனிதமான தாண்டவங்களை நாம் சிவ- வடிவங்கள் என்றழைப்போம். நமது முழுமுதற் கடவுள் சிவனின் தாண்டவங்கள் 64 . ஒவ்வொன்றும் எமது ஈசன் தனது அடியார்களுக்கு அருள்பாலிர்த்த வடிவங்களாகும். சிவபக்தர்களா நாம் அவை ஒவ்வொன்றையும் ஆழமாக அறிந்திருத்தல் நமது ஆத்ம வாழ்வை மேம்படுத்தும்.
வகைப்பாடு
இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும்
- போக வடிவங்கள்
- யோக வடிவங்கள்
- கோப வடிவங்கள் ( வேக வடிவங்கள் ) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன ,
1. போக வடிவம்
- உமாமகேஸ்வரர்
- சந்திரசேகரர்
- ரிஷபாரூடர் மாதொருபாகர் . .
2. யோக வடிவம் . . .
- தட்சிணாமூர்த்தி
- ஞான தட்சிணாமூர்த்தி
- யோக தட்சிணாமூர்த்தி
- வீணா தட்சிணாமூர்த்தி
- சுகாசனர்
3.கோப வடிவம் . . . .
- கங்காளர்
- வீரபத்திரர்
- திரிபுராந்தக மூர்த்தி கஜயுக்த மூர்த்தி
- காலந்தக மூர்த்தி
Continue in Part 2..