Posts

Showing posts with the label Nadi Prediction

Translate

நாம் நினைத்த காரியங்கள் இனிதே நடைபெறும் - நாடி ரகசியம் 36 I Nadi Reading secret -36

Image
  நாடி ரகசியம் 36 சித்தர்களை நமது வேண்டுதல்களுக்காக சரணடைந்த நாம் அவர்கள் பரிந்துரைக்கும் வழிகாட்டல்களை சாதாரணாக எண்ணிவிட கூடாது. நாம் அவர்கள் கூறும் வழிகாட்டல்களை   எவ்வித சந்தேகங்களோ தாமதங்களோ இன்றி சரிவர செய்தோமேயானால்   நாம் நினைத்த காரியங்கள்   இனிதே நடைபெறும் என்பதற்கான சான்றே இந்த பதிவு. அன்று பங்குனி மாதம் 2 ஆம் திகதி 2019 , சென்னையில் சொந்தமாக தொழில் ஒன்றை நடாத்தும் ஒரு தொழிலதிபரான அந்த தந்தை தனது மகளுடன் குருவின் இருப்பிடத்திற்கு வந்திருந்தார். அவர்களை அழைத்த குருஜி அவர்களின் வருகைக்கான காரணங்களை வினாவவே ,  தனது மகளின் மாங்கல்ய பேற்றிக்காக குருவை நாடி வந்ததாகவும் , தனது மகளுக்கு பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் சின்ன சின்ன விடயங்களால் அவள் மாங்கல்ய பேறு பின்னோக்கி செல்கின்றது அதற்கு தாங்களே நல் வழிகாட்டல் ஒன்றை காட்ட வேண்டும் என்று குருவை நோக்கி கேட்டார். குருவும் நீ சித்தர்களிடம் உனது வேண்டுதலை முறையிடு அவர்கள் உனக்கான வழிகாட்டலை அருள்வார் என்று உரைத்து ,  உனது மகளின் கைப்பட எழுதிய பெயரினை நான் சித்தர்களுக்கு பூஜை செய்யும் நேரத்தில் அவர்கள...

ரிஷி பிரசன்னத்தில் சித்தர்கள் சொன்னதை கேட்டு வாழ்வை மாற்றி கொண்ட வாலிபன் - ரகசியம் 35

Image
ரிஷி பிரசன்னம் ரகசியம்   35 சித்தர்களிடம் சரணடைந்தால் தலையெழுத்தை மாற்றி கொள்ளலாம் என படித்தும், அறிந்தும் இருக்கின்றோம். இதற்கு சான்றாக குருவிடம் வந்து ரிஷி பிரசன்னத்தில் சித்தர்கள் சொன்னதை கேட்டு வாழ்வை மாற்றி கொண்ட ஒருவரின் அனுபவத்தை உள்ளடக்கிய ஓர் உண்மை சம்பவமே இந்த பதிவு. வேறு பல வேலைவாய்ப்புக்கள் கிடைத்த போதும் தான் விரும்பும் துறை சார்ந்த தொழிலிற்காக பல வருடங்களை கடந்தும் அந்த வேலைவாய்ப்பிற்காக பல தேர்வுகள் பல  முயற்சிகள்  செய்து கொண்டிருக்கும். அந்த வாலிபன் தனது எந்த முயற்சிகளும் பலன் அளிக்காத காரணத்தினாலே 2019  ஆம் ஆண்டு மாசி மாதம் 24 ஆம் திகதி  அன்று அவன் குருவிடம் ரிஷி பிரசன்னதினூடாக தனது வேலை பற்றிய விடைகளை சித்தர்களிடம் இருந்து பெறுவதற்காக குருவை சந்தித்து விண்ணப்பம் செய்வதற்காக வந்திருந்தான். விண்ணப்பித்து குருஜி சொன்ன அந்த நாளும் வரவே அவன் குருஜியின் தலத்தை அடைந்தான்.  அவனிற்கான விடைகளை சித்தர்களிடம் இருந்து கேட்ட பொழுது, அவனின் தொழில் பற்றிய எந்த ஒரு விடயங்களையும் குறிப்பிடாமல் அவருடைய ஏனைய வாழ்க்கை விவரங்களை பற்றி கூறினா...

Rishi Prasanam Changed the Life path of a Women ? Secret 34

Image
                     ரிஷி பிரசன்னம் ரகசியம் 34 எந்த ஓர் ஆத்மா தனக்கான பதில்களை தேடி தன்னை முழு நம்பிக்கையுடன் நாடி வருகின்றதோ அந்த ஆத்மாவிற்கான சிறந்த பதிலை குருஜி சித்தர்களின் நேரடி தெய்வீக வழிகாட்டலின் ஊடாக கொடுப்பார்கள் என்பதற்கான ஒரு உதாரண உண்மை பதிவே இது! 36 வயதான அந்த பெண்   திருமணம் ஆகியும் தன் கணவனோடு சேர்ந்து வாழாமல் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாள். அன்று அந்த பெண்ணிற்கு , தன் துணையுடனான வாழ்கை ஒத்துபோகாமையின் காரணத்தினால் அவர்கள் விகாரத்து செய்து கொண்டார்கள்.  தனது இரு பிள்ளைகளின் எதிர் காலம் பற்றிய ஒரு கேள்வி அவளின் மனதை புரட்டி போட , மறுபுறம் அவள் தனது எதிர் காலத்தை ஓட்டுவதற்கான ஒரு நிலையான வேலை இல்லையென ஒரு அச்சம் கலந்த சிந்தனைகள் எதிர்   காலத்தை   நோக்கி    செய்வது   அறியாமல்   திகைத்து   நிற்கும்   சூழ்நிலையில் அடுத்தகட்டமாக தனது வாழ்க்கையில் மறுதிருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற பல கேள்விகளுக்கு பதில் ஏதும் இன்றி தவித்துக்கொண்டிருந்தாள். வி...

Rishi Prasanam help to identify the rootcause of this women suffering ? Secret 33

Image
                                                   ரிஷி பிரசன்னம் ரகசியம் 33 ஆத்மா ஒன்று உடலுடன் இருந்தாலும் , உடலை விட்டு வெளியேறினாலும்   அவ் ஆத்மாக்களின் கர்மவினைகளை நிவர்த்திசெய்வதற்கான வழிகாட்டல்களை கொடுத்து அவ் ஆத்மாவின் கர்மவினைகளை மாற்றும் சக்தியை பரமேஸ்வரன்   சித்தர்களுக்கு கொடுத்துள்ளான். அவ் சக்தியானது இன்றும் நம் சித்தர்கள் அறநெறி தவறாத மனு தர்மத்தை கடைபிடிப்பவர்களுக்கு உதவுகின்றார்கள் என்பதற்கான சாட்சியே இப்பதிவாகும். அது ஒரு காலைப்பொழுது குருஜி வழக்கம் போல் தனது பிரசன்னத்தை அன்பர்களுக்கு மேற்க்கொள்வதற்காக தன்னை தயார்படுத்தும் வேளையில் , வாசற்கதவில் இருந்து கதிரவனால் அவ்வளவு நேரமும் வாரி வீசப்பட்டிருந்த ஒளி கற்கையானது திடீரென தடைசெய்யப்பட்டு ஒரு இருள் சூழ்ந்தது போல் தோன்றவே அவ் கதவினை நோக்கி குரு தன் கண்களை திருப்பினார் , குருவை நோக்கி மூன்று பேரை உள்ளடக்கிய அந்த சிறு குடும்பம...

Rishi Prasanam Help to give Prior Prior intimation of Future ? Secret 32

Image
  நாடி இரகசியங்கள் பகுதி - 32 பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் பனை ஓலைகளில் (நாடி) ஒளி வடிவிலும் ஓசை வடிவிலும் சில தெய்வீகச் சின்னங்களின் வடிவிலும் தோன்றி தன் வழி வந்த ,  நாடி வசிப்பவர்களின் கண்களுக்குத் தென்படச் செய்து சில உள்ளுணர்வுகளைக் கொடுத்து யார் வந்து நாடி கேட்க அமர்கின்றார்களோ அவர்களின் கர்ம வினைகளைக் சமன் செய்யுமாறு   பாடல் வடிவில் முக்காலங்களையும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார். சித்தர்களது   நாடியில் வருகின்ற வாக்கு படி ஒவ்வொரு காரியங்களையும் நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டுதலின் பலனை பெறுவது என்பது உறுதி. அவ்விடயங்கள் மகிழ்ச்சியை தரலாம் அதேநேரம் அவை நமக்கு அதிர்ச்சியையும் தரலாம். இவ் பதிவு சித்தர்களின் நாடியினால் மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் தந்த ஓர் சம்பவத்தை உள்ளடக்கியது. வாழ்க்கையில் நாம் பிறந்த பலனை அடைய இறைவனால் அருளப்பட்ட சிறந்த செல்வம் குழந்தை செல்வம் , அச்செல்வத்தினை அடைவதற்காக தசாப்தங்கள் கடந்தும் ஏங்கி காத்திருந்த தம்பதியினருக்கு சித்தர் நாடி வாக்கினால் அவர்களது ம...

Nadi Reading miracle's - 31

Image
நாடி இரகசியங்கள் பகுதி -31 ஒரு ஆன்மாவின் கர்மவினைகளை மாற்றி அமைக்கும் சக்தி சித்தர்பெருமக்களுக்கு உண்டு. அறநெறி தவறா , மனு தர்மத்தை கடைப்பிடிக்கும் நல்லாத்மாக்களுக்கு அச்சக்தியானது ஏதோ ஒரு வழி மூலம் அவர்களுக்கு கைகொடுத்துதவும். அதற்கு சான்றாக ரிஷி பிரசன்னத்தில் நடந்த சுவாரசியமான பதிவே இது ! அன்று மாசி மாத தொடக்கம் , கண்ணனுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியளிக்கும்  மரங்களால் சூழப்பட்ட சிவதல கேணியடியோரம் சில்லென வீசிக்கொண்டு இருக்கும் காற்றின் ஓசையினை கொண்ட அந்திமாலை பொழுதில் பலகடமைகளை தன்வசம் கொண்ட இளம்வயதினையுடைய  தந்தை தனது மகனின் மேற்படிப்பை நினைத்து ஆழ்யோசனையில் தன்னை மறந்தவராய் விசாலமான ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். இவ்வளவு நேரமும் மெல்லிய பூங்காகாற்றாக வீசிக்கொண்டிருந்த காற்றின் வேகமானது சற்று விசைகொண்டு வீச ஆலம்பூவொன்று தனது காம்பில் இருந்த பிணைப்பிலிருந்து விடுபட்டு வானை நோக்கி மிதந்து தந்தையின் கையை நழுவவே பாறை தன்மேல் விழுந்தவராய் திகைத்து எழ அவர் கண்முன்னே சிறு தொலைவில் குருஜி தனது அன்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்ட அந்த தந்தை முகம் மலர்ந்தது . ...