Posts

Translate

SHIVA SERIES -SADASHIVA MOORTHY -AC

Image
SADASHIVA MOORTHY - சதாசிவ மூர்த்தி சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன். தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.  ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார். சிவனின் 64 தாண்டவ வடிவங்களில் ,  சதாசிவ மூர்த்தி  வடிவமும் ஒன்றாகும். இவ்    சதாசிவ மூர்த்தி  வடிவமானது  ஐந்து முகத்துடன் உள்ள வடிவாகும். பெயர்:   சதாசிவ மூர்த்தி வாகனம்: நந்தி தேவர் மூர்த்த வகை:   மகேசுவர மூர்த்தம்                                                    ...

SHIVA SERIES - MUKHALINGA MOORTHY - AC

Image
MUKHALINGA MOORTHY - முகலிங்க மூர்த்தி சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும். சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன். தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.  ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார். சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்,  முகலிங்க மூர்த்தி  வடிவமும் ஒன்றாகும். இவ்  முகலிங்க மூர்த்தி  வடிவமானது  ஐந்து முகத்துடன் உள்ள வடிவாகும். பெயர்: முகலிங்க மூர்த்தி வாகனம்: நந்தி தேவர் மூர்த்த வகை:   மகேசுவர மூர்த்தம்                                                   விளக்கம்:   சிவ...

SHIVA SERIES - LINGODBHAVAMURTI -AC

Image
LINGODBHAVAMURTI -  லிங்கோத்பவர் சிவனை நினைத்து, சிவமயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும். நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன் தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.   சிவனின் 64 தாண்டவ வடிவங்களில்,   லிங்கோத்பவர் மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்  லிங்கோத்பவர் மூர்த்தி வடிவமானது  பிரம்மன் மற்றும் திருமால் அகந்தை அழிக்க சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றிய வடிவம். பெயர்: லிங்கோத்பவர் வாகனம்:   நந்தி தேவர் மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம் பாடல்: "மாலும் நான்முகன் தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுட் பால தாடி பண்பன் நல்லனே"               ...

SHIVA SERIES - LINGA MOORTHY - AC

Image
LINGA MOORTHY -லிங்க மூர்த்தி சிவனை நினைத்து, சிவமயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும்  சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும். தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.   சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், லிங்க மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்  லிங்க மூர்த்தி வடிவமானது  ஐந்து உணர்வு உறுப்புகள் அற்றது, எந்த வடிவமும் இல்லை.  இது மனம், பேச்சு மற்றும் செயலுக்கு மேலானது. பெயர் :  லிங்க மூர்த்தி வாகனம் :  நந்தி தேவர் மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம் விளக்கம் : நம்முடைய புராணங்களும் , வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது . மெய் , வாய் , கண் , மூக்கு , செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது . மனம் , சொல் , செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு  உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உய...

SHIVA SERIES - 64 FORMS-Classification - Part 2

Image
Tirikala's  -  Lord Shiva Series - 64 Forms பிற சிவ வடிவங்கள்  64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன .  சைவ சமயக் கலைக்  களஞ்சியம் கஜாரி , கஜமுக அனுக்கிரக மூர்த்தி , இராவண அனுக்கிரக மூர்த்தி , ஹரிவிரிஞ்சதாரணர் , ஏகதசருத்திரர் , முயலகவத மூர்த்தி , சர்வ சம்ஹாரர் , யக்ஞேசுவரர் , உக்கிரர் ஆகியவற்றை பட்டியலிடுகிறது .  மகேசுவர மூர்த்தங்கள்  மகேசுவர மூர்த்தங்கள் என்பவை சைவக் கடவுளான சிவபெருமானின் இருபத்து ஐந்து உருவங்களைக் குறிப்பதாகும் . இந்த வடிவங்கள் சிவனது அறுபத்து நான்கு 64 சிவவடிவங்களிலும் இடம்பெருகின்றன .  இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும் , பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன .  வகைப்பாடு  சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன . இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன . .  ஈசானம் -  சோமாஸ்கந்தர் , நடராஜர் , ரிஷபாரூடர் , சந்திரசேகரர் , கல்யாணசுந்தரர்  தற்புருஷம்  பி...

SHIVA SERIES - 64 FORMS -Classification - Part 1

Image
Tirikala's  -  Lord Shiva Series - 64 Forms அருவம்  உருவமற்ற  இறைவன் சிவனின்  புனிதமான தாண்டவங்களை நாம்  சிவ- வடிவங்கள் என்றழைப்போம்.  நமது முழுமுதற் கடவுள் சிவனின் தாண்டவங்கள் 64 . ஒவ்வொன்றும்  எமது ஈசன்  தனது அடியார்களுக்கு அருள்பாலிர்த்த வடிவங்களாகும். சிவபக்தர்களா  நாம் அவை ஒவ்வொன்றையும் ஆழமாக அறிந்திருத்தல் நமது ஆத்ம வாழ்வை மேம்படுத்தும். வகைப்பாடு   இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும்  போக வடிவங்கள் யோக வடிவங்கள் கோப வடிவங்கள் ( வேக வடிவங்கள் ) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன ,  1. போக வடிவம்  உமாமகேஸ்வரர்  சந்திரசேகரர்  ரிஷபாரூடர் மாதொருபாகர் . .  2. யோக வடிவம் . . .  தட்சிணாமூர்த்தி  ஞான தட்சிணாமூர்த்தி  யோக தட்சிணாமூர்த்தி  வீணா தட்சிணாமூர்த்தி  சுகாசனர்  3.கோப வடிவம் . . . .  கங்காளர்  வீரபத்திரர்  திரிபுராந்தக மூர்த்தி கஜயுக்த மூர்த்தி  காலந்தக மூர்த்தி Continue in Part 2.. Credit to Maharishi,  Siddhar   ,Google and Mr.Saravanan Team...

SHIVA SERIES -64 FORMS

Image
Tirikala's  -  Lord Shiva Series - 64 Forms சிவவடிவங்கள் என்பது சைவர்களின் இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும்   அஷ்டாஷ்ட விக்கிரக லீலை   எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன. சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன 64 வடிவங்கள் அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும் , அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன . ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன .  சதாசிவ வடிவத்தின் ஈசானம் , தத்புருடம் , அகோரம்...